Take the Air Out of Your Mind

This is a well-known story. This story is given here in Telugu with pronunciation help in Tamil. The translation of the story is given in Tamil and English. Learning to reach such stories will help in learning the language easily and effectively.

Take the Air Out of Your Mind

Pronunciation Help in Tamil

ఒక కార్ల కంపెనీలో, ఒక ఇంజనీరు ప్రపంచంలోనే గొప్ప 

ஒக கார்ல கம்பனிலோ, ஒக இஞ்ஜனீரு பிரபஞ்சம்லோனே  கொப்ப

డిజైన్తో కారు తయారు చేశాడు. కంపెనీలో అందరూ మెచ్చుకున్నారు, 

டிஜைன்தோ காரு தயாரரு  சேஸாடு. கம்பனிலோ அந்தரூ மெச்சுகுன்னாரு,

ఆనందించారు. తయారు చేసిన కారును బైటకు తీసుకు రావటానికి 

ஆனந்தின்ச்சாரு. தயாரு சேஸின காருனு பைடகு தீஸூகு ராவடானிகி 

ప్రయత్నిస్తే, దర్వాజా ఎత్తు కారు ఎత్తుకన్నా 2 అంగుళాలు తక్కువుంది.

ப்ரயத்னிஸ்தே, தர்வாஜா எத்து காரு எத்துகன்னா ரெண்டு அங்குளாலு தக்குவுந்தி.

ఇంజనీరుకు తాను కారు తయారు చేసేటప్పుడు ఈ విషయం 

இன்ஜினீருகு தானு காரு தயாரு சேஸிடப்புடு ஈ விஷயம் 

గమనించనందుకు సిగ్గు పడ్డాడు. ఛైర్మన్కు ఏంచేయాలో తోచలేదు.

கமனிஞ்சனந்துகு சிக்கு(3) பட்டாடு. சேர்மன்கு ஏன்சேயாலோ தோசலேது.

“కారు ఆ దారిలోనే బయటకు తెచ్చేదాం. సొట్టపడితే సరిచేద్దాం. 

“காரு ஆ தாரிலோனே பயடகு தெச்சேதாம். ஸொட்டபடிதே சரிசேத்தாம்.

పెయింట్  పోయిన చోట మళ్ళీ చక్కగా పెయింట్ చేద్దాం” 

பெயிண்ட் போயின சோட மள்ளி சக்ககா பெயிண்ட் சேத்தாம்.

అన్నాడు పెయింటర్.

அன்னாடு பெயின்டர்.

“దర్వాజా ఊడదీసి పక్కన పెట్టి కారు బయటకు తీద్దాం. 

தர்வாஜா ஊடதீசி பக்கன பெட்டி காரு பயடகு தீத்தாம்.

తరువాత మళ్ళీ బిగించుకోవచ్చు అన్నాడు” ఇంజనీర్.

தர்வாத மள்ளி பிகின்சுகோவச்சு அன்னாடு இஞ்ஜனீர்.

కానీ ఛైర్మన్ కు అలా చేయటం అపశకునం అనిపించింది. 

கானி சேர்மன்கு அலா சேயடம் அபஷகுனம் அனிபின்சிந்தி.

ఒప్పుకో లేదు. ఇంతలో గేటుబయట ఉండే వాచ్మెన్ వచ్చి, 

ஒப்புகோ லேது. இந்தலோ கேடுபயட உண்டே வாச்மன் வச்சி, 

వినయంగా ఇలా అన్నాడు. “అయ్యా, మీకు అభ్యంతరం లేకపోతే 

விநயங்கா இலா அன்னாடு. “அய்யா மீகு அப்யந்தரம் லேகபோதே 

నాదో సలహా చెప్పమంటే చెబుతాను”

நாதோ சலஹா செப்பமண்டே செபுதானு.”

అక్కడ వున్నవారికి ఆశ్చర్యం వేసింది, పెద్ద పెద్ద వాళ్ళకే 

அக்கட வுன்னவாரிகி ஆஷ்சர்யம்  வேஸிந்தி,  பெத்த பெத்த வாள்ளகே 

తోచని ఉపాయం ఇతని దగ్గర ఎమింటుంది అని.

தோசனி உபாயம் இதனி தக்கர ஏமுண்டுந்தி அனி. 

అయినా, సమస్యను దాటాలి కాబట్టి ముభావంగా సరే అన్నారు.

அயினா  ஸமஸ்யனு தாடாலீ காபட்டி முபாவங்கா சரே அன்னாரு.

అప్పుడు “అయ్యా! కారు రెండు అంగుళాలు మాత్రమే ఎక్కువ ఎత్తుంది. 

அப்புடு, “அய்யா காரு ரெண்டு அங்குளாலு மாத்ரமே எக்குவ ஏத்துந்தி.

అందుచేత టైర్లలో గాలి తీసేయండి. దాంతో గాలిలేని 

அந்துசேத டைர்லோ காலி தீஸேயண்டி.  தாந்தோ காலிலேனி 

టైర్లు మెత్త బడిపోతాయి. కారు తేలికగా బయటకు వస్తుంది” 

டைர்லு மெத்து படிபோதாயி. காரு தெலிககா பயடகு வஸ்துந்தி.”

చెప్పాడు వాచ్మెన్. విని అందరూ సంతోషంతో అద్భుతమంటూ 

செப்பாடு வாச்மேன். வினி அந்தரூ சந்தோஷந்தோ அத்புதமண்டூ 

చప్పట్లు కొట్టారు.

சப்பால கொட்டாரு .

అలాగే జీవితంలో వచ్చిన సమస్యలనన్నింటినీ 

அலாகே ஜீவிதன்லோ வச்சின  ஸமஸ்யலனன்னிண்டினி 

పరిష్కరించుకోవటానికి పెద్ద పెద్ద ఆలోచనలు, నైపుణ్యం 

பரிஷ்கரிஞ்சுகோவாடானிக்கி பெத்த பெத்த ஆலோசனலு, நைபுண்யம்  

అన్నివేళలా అక్కరలేదు. సామాన్యంగా, సామాన్యుడిలా 

அன்னிவேளல அக்கரலேது. ஸாமான்யங்கா, ஸாமான்யுடிலா 

ఆలోచిస్తే చాలు. టైర్లో గాలి తీయటం అంటే మనలో వున్న 

ஆலோசிஸ்தே சாலு. டைர்லோ காலி தீயடம் அண்டே மனலோ வுன்னை 

కోపాన్ని, అహంకారాన్ని, గందరగోళాలను వదిలి వేయటమే. 

கோபான்னி,  அஹங்காரான்னி, கந்தரகோளலனு வதிலி வேயடமே.

అలా చేస్తే అంతా సరిపోతుంది.

அலா சேஸ்தே அந்தா சரிபோதுந்தி.

தமிழ் மொழிபெயர்ப்பு

ஒரு கார் நிறுவனத்தில், ஒரு பொறியாளர் உலகத்திலேயே சிறந்த ஒரு காரை உருவாக்கினார். நிறுவனத்தில் உள்ள அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர். தயாரிக்கப்பட்ட காரை வெளியில் கொண்டு வர முயற்சித்தால், கதவின் உயரம் காரின் உயரத்தை விட இரண்டு அங்குலம் குறைவாக இருந்தது.

பொறியாளர் கார் தயாரிக்கும் போது இதை கவனிக்காமல் விட்டதற்கு வருத்தப்பட்டார்.  சேர்மனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

“அப்படியே வண்டியை வெளியே கொண்டு வரலாம். கீறல் பட்டால் சரி செய்வோம். பெயின்ட் போன இடத்தில் மீண்டும் பூசுவோம்” என்றார் பெயிண்டர்.

கதவை உடைத்து பக்கத்தில் வைத்து காரை வெளியே எடுப்போம். பின்னர் மீண்டும் கட்டிக்கொள்ளலாம்,” என்றார் பொறியாளர். ஆனால் சேர்மன் அப்படிச் செய்வது அபசகுனம் என்று கருதினார். ஒத்துக் கொள்ளவில்லை. 

இதற்கிடையில் கேட்டிற்கு வெளியே இருந்த வாட்ச்மேன் வந்து பணிவுடன் கூறினார். “அய்யா, உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால், நான் ஒரு வழி சொல்கிறேன்.”

பெரிய பெரியவர்களுக்கே தெரியாத தந்திரம் இவரிடம் என்ன இருக்கும் என்று அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். இருப்பினும், பிரச்சனையை சமாளிக்க வேண்டும், எனவே அரை மனதுடன் பரவாயில்லை என்றார்.

அப்போது வாட்ச்மேன், “அய்யா! கார் ரெண்டு இன்ச் உயரம்தான் அதிகமாக இருக்கு. எனவே டயர்களிலிருந்து காற்றை எடுத்து விடுங்கள். காற்றில்லாத டயர்கள் கீச்செ போய்விடும். கார் எளிதாய் வெளியே வரும்” என்றார் வாட்ச்மேன். அனைவரும் கேட்டு மகிழ்ச்சியில் அற்புதமென்று கைதட்டினர்.

இதைப் போலவே , வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க பெரிய யோசனைகள் மற்றும் திறமைகள் தேவையில்லை. சாதாரண மனிதனைப் போல் சிந்தியுங்கள்.

டயரில் இருந்து காற்றை வெளியே எடுப்பது என்பது நமது கோபம், அஹங்காரம் மற்றும் குழப்பத்தை போக்குவதாகும். அப்படிச் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.

English Translation

In a car company, an engineer built a car with the best design in the world. Everyone in the company was appreciative and happy. When trying to bring the manufactured car outside, it was found that the height of the door was two inches less than the height of the car.

The engineer regretted that he had overlooked this while designing the car. The chairman did not know what to do. “We can bring the car out. If there is a scratch, we will fix it. We will repaint wherever the paint has gone,” said the painter.

Let’s break the door and take out the car by putting it on the side. Then we can fix it again,” said the engineer. But the Chairman considered it unlucky to do so. He did not agree. 

Meanwhile the watchman outside the gate came and said politely. “Sir, if you don’t mind, I’ll tell you a way.”

The people there wondered what trick he had that even the big shots did not know. However, the problem needed to be dealt with, so half-heartedly they said okay.

Then the watchman said, “Sir! The car is only two inches higher. So let the air out of the tires. Airless tires will become flat. The car will come out easily.” Everyone heard, thought it wonderful and clapped their hands in joy.

Similarly, not all problems in life require great ideas and skills. Think like a normal person. Letting the air out of the tire means letting go of our anger, ego and confusion. If that is done, everything will be fine.